• Swype அசைவுகள்

    பொதுவான பணிகளை விரைவில் முடிப்பதற்கு ஸ்வைப்பின் அசைவுகள் விசைப்பலகையின் குறுக்கு வழிகள் ஆகும்


    • பதிப்பு விசைப் பலகைக்குச் செல்லுதல்

      திருத்து விசைப் பலகையைப் பெறுவதற்கு, விசைப் பலகையின் மீது -யிலிருந்து குறியீடுகள் விசைக்கு (?123) Swype செய்யவும்.

    • எண் விசைப் பலகைக்குச் செல்லுதல்

      எண் விசைப் பலகைக்கு வேகமாகச் செல்வதற்கு, -யில் இருந்து எண் 5 க்கு ஸ்வைப் செய்யவும்

    • விசைப் பலகையை மறைத்தல்

      விசைப் பலகையை எளிதில் மறைப்பதற்கு, Swype சாவியில் இருந்து பாக்ஸ்பேஸ் சாவிக்கு ஸ்வைப் செய்யவும்

    • இயல்பான இடைவெளி கொடுப்பதை நிறுத்தவும்

      இடைவெளி விசையில் இருந்து பின்நகர்வு விசைக்கு நழுவிச் செல்லுவதின் மூலம் அடுத்த சொல்லுக்கு முன்னதாக தானாகவே இடைவெளி ஏற்படுவதை தடுத்திடுங்கள்.

    • நிறுத்தக்குறி

      கேள்விக் குறி, காற்புள்ளி, முற்றுப்புள்ளி அல்லது பிற நிறுத்தற் குறிகளைத் தட்டாமலேயே அதை ஸ்பேஸ் கீக்கு ஸ்வைப் செய்வதே நிறுத்தற் குறிகளை உள்ளிடுவதற்கான சுலபமான வழியாகும்.

    • பயன்பாடு குறுக்குவழிகள்

      Google மேப்ஸ்: –யிலிருந்து ‘g’ –க்கும், பிறகு 'm' -க்கும் ஸ்வைப் செய்க

    • தேடுகவிரைவாக ஒரு வலைத் தேடலை மேற்கொள்வதற்கு, சில உரைகளை முன்னிருத்தி –யிலிருந்து S –க்கு Swype செய்க.
    • கடைசியாக பயன்படுத்திய மொழிக்கு மாறுதல்.பன்மொழிகளைப் பயன்படுத்தும் போது, முந்தைய மொழிக்கு மீண்டும் திரும்புவதற்கான ஒரு வேகமான வழி –ல் இருந்து ஸ்பேஸ் விசைக்கு Swype செய்வதேயாகும்.